கங்குவா பற்றிய கேள்வி - வாயை விட்டு சிக்கி பின்னர் சமாளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன வார்த்தை

x

கங்குவா பற்றிய கேள்வி - வாயை விட்டு சிக்கி பின்னர் சமாளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன வார்த்தை

திரைப்படங்களை விமர்சிக்கும் யூடியூபர்கள், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பேச வேண்டும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். கோவையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூர்யாவின் கங்குவா படத்தை பார்க்கவில்லை எனக்கூறி விட்டு, பின்னர் தனது தாயார் பாார்த்து விட்டதாக சமாளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்