கோவையை உலுக்கிய சம்பவம்.. உள்ளே இறங்கிய NIA.. பரபரப்பு

x

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு. தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினர் கோவையில் விசாரணை

கோவையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட போத்தனூரைச் சேர்ந்த அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், ஜிஎம் நகரைச் சேர்ந்த பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் காவலில் எடுத்து விசாரணை

கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை புழல் சிறையில் இருத்து காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக கோவை அழைத்து வந்துள்ளனர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்ஐஏ - முகாம் அலுவலகத்துக்கு இன்று காலை அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்