தடையை மீறி போராட்டம்... - இந்து அமைப்பினர் அதிரடி கைது...
- சென்னையைப் போல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 35 பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை என்று கூறி மண்டபம் முன்பு அமர்ந்து இந்து அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Next Story