மனைவியை கள்ளக்காதலனுடன் பார்த்த நொடி - கல்லால் அடித்து மண்டையை திறந்த கணவன் | Kovai | TN Police

x

திருப்பத்தூர் அடுத்த A.K.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரது மனைவி விஜயா தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கட்டிட வேலைக்காக கணவர் கோவிந்தராஜ் ஓசூர் சென்றிருந்த நிலையில், மனைவியிடம் கூறாமல் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் மனைவி இல்லாததால் அவரை தேடி கோவிந்தராஜன் சென்றுள்ளார். அப்போது ஏ.கே. மோட்டார் ஏரிக்கரை பகுதியில் உள்ள வாழை தோப்பில் கள்ளக்காதலனுடன் மனைவி விஜயா உல்லாசமாக இருப்பதை கண்ட கோவிந்தராஜன், ஆத்திரத்தில் மனைவியை கல்லால் தலையில் அடித்ததோடு, அங்கு நின்ற கள்ள காதலனின் வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்