ஃபேஷன் ஷோ... ஆர்வத்தோடு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்

x

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மெகா காதி ஃபேஷன் ஷோ (fashion show) நிகழ்ச்சி நடைபெற்றது. காதி மற்றும் கிராம துறைகள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு இதில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்