சைரன் சத்தம் கேட்டதும் ஓட்டம் பிடித்த காட்டு யானைகள் - வைரலாகும் வீடியோ | Kovai | Elephant

x

கோவை மாவட்டம் தடாகம் அருகே வெட்டி வைத்த கரும்புகளை சாப்பிட்டு கொண்டிருந்த காட்டு யானைகள், சைரன் ஒலி சத்தம் கேட்டவுடன் ஓட்டம் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் சுரேஷ் என்பவர் அது தோட்டத்திற்குள் காட்டு யானைகள் புகுந்திருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,அங்கு வந்த வனத்துறையினர் சைரன் ஓலி எழுப்பி, யானைகளை மீண்டும் பொன்னூத்து அம்மன் வனப் பகுதிக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்