கோவை காலேஜ் மாணவர்களை மயக்கி அடிமையாக்கிய 6 பேரை இழுத்து சென்ற போலீஸ்
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு Synthetic போதைப் பொருட்களை சப்ளை செய்த வழக்கில் ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 69 கிராம் மெத்தபெட்டமைன், 20 LSD ஸ்டாம்ப், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பாக அஸ்வின், அமல், ரியாஸ், அப்துல் சலீம், அன்ஷாத், அசாருதீன் ஆகிய 6 பேர் கைதாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story