கொஞ்சும் இயற்கை காற்றுடன் வானை அலங்கரித்த ராட்சத பலூன்கள் - வியக்க வைக்கும் கண்கவர் காட்சி
ஆஸ்திரியா, வியட்நாம், தாய்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வண்ண வண்ண வெப்பக் காற்று பலூன்கள் வானை அலங்கரித்தன... வரும் 16ம் தேதி வரை இந்த வெப்பக் காற்று பலூன் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த பலூன்களில் பறந்தவாறு இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் கண்டு ரசிக்கலாம்...
Next Story