யானையின் கொங்கு தமிழ் மைண்ட் வாய்ஸ் - வைரல் வீடியோ
ஒரு யானை கொங்கு தமிழ்ல பேசுனா எப்படி இருக்கும்.. ஒரு எடிட் இணையத்தை கலக்குதுங்க...
காட்டுப்பகுதியில உள்ள ரோட்டுல ஒரு யானை வழிமறிச்சு கூலா நிக்க, அதை வீடியோ எடுத்த பசங்க, யானையோட MIND VOICE-னு அழகு கொங்கு தமிழ்ல ஒரு டப்பிங்க போட்டு வீடியோவ ஷேர் பண்ண, அது காட்டுத்தீயா பரவிட்டு இருக்குங்க...
Next Story