கணவர்களை சாவதற்கு வழியனுப்பி வைத்த நொடி ஒரே நேரத்தில் ஒரே மாதிரி உயிரிழந்த மனைவிகள் - பாயாச மர்டர்
ஒரே குடும்பத்த சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு சிறுமியும் மர்மமான முறையில இறந்துபோயிருக்காங்க... இந்த சம்பவம் நடந்த அதே டைம்ல உயிரிழந்த பெண்களோட கணவர்களும் சாலை விபத்துல சிக்கி இப்ப சீரியஸ்ஸ இருக்காங்க...
ஏதோ தப்பா இருக்குற மாதிரி தோணுதுல... இதே சந்தேகம் தான் இந்த வழக்க விசாரிக்கிற காவல்துறையினருக்கும் இருக்கு...
Next Story