கொடநாடு வழக்கு - எஸ்டேட் மேலாளருக்கு சம்மன்
கொடநாடு வழக்கில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ்-க்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது சிபிசிஐடியின் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் குமாரிடம் முக்கிய குற்றவாளிகளின் செல்போன்களை பறிமுதல் செய்யாமல் விசாரணையில் கோட்டை விட்டது எப்படி ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story