#JUSTIN || கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்கள்.. வாய் பிளக்க வைக்கும் இ-பாஸ் பதிவு எண்ணிக்கை

x

இ-பாஸ் கொடைக்கானல் வர 54,116 வாகனங்கள் பதிவு. இ-பாஸ் அமல்படுத்திய கடந்த 7ஆம் தேதியில் இருந்து இன்று வரை கொடைக்கானலுக்கு வர 54,116 வாகனங்கள் பதிவு. கடந்த 7ஆம் தேதியில் இருந்து இன்று அதிகாலை வரை 9,555 வாகனங்கள் வருகை . இன்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் 2,437 வாகனங்கள் கொடைக்கானலுக்கு வருகை. இன்று மட்டும் 20,000 பேர் கொடைக்கானல் வருகை புரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்