இரவில் நடந்த விபரீதம் என்ன? ..கொடைக்கானல் ஹாஸ்பிடலில் குவிந்து கொண்டே இருக்கும் நோயாளிகள்..

x

இரவில் நடந்த விபரீதம் என்ன? ..கொடைக்கானல் ஹாஸ்பிடலில் குவிந்து கொண்டே இருக்கும் நோயாளிகள்.. இப்போதைய கணக்கு 70..

கொடைக்கானலில் தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட கேரள மாணவர்கள் பாதிப்பு

70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதி

உணவு பாதுகாப்பு துறை, பொது சுகாதார துறையினர் ஆய்வு

உணவால் பாதிப்பா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை


Next Story

மேலும் செய்திகள்