இணையத்தில் ட்ரெண்டாகும் கீர்த்தி சுரேஷின் கல்யாண பத்திரிக்கை

x

நடிகை கீர்த்தி சுரேஷ் பெயருடன் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட நண்பரான ஆண்டனியை இந்த மாதம் கரம்பிடிக்க உள்ளார். இவர்களது திருமணம் வருகிற 12ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்