"எந்த ஜாதியா இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது" - இளையராஜா விவகாரம் வெடித்த நடிகை கஸ்தூரி
திமுக ஆட்சியை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
நான் சர்ச்சையில் சிக்கிய போது எனக்கு பக்கபலமாக அண்ணாமலை இருந்தார்.
அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிப்பதற்காக தான் கமலாலயம் வந்தேன்
இன்னும் பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம்
பாஜக அலுவலகம் வந்துள்ள நடிகை கஸ்தூரி தற்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து வருவதாக தகவல்...
சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story