`விடாமுயற்சி' "எப்படி பட்ட போஸ்டர்" கொண்டாட்டத்தில் AK ரசிகர்கள்

x

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்ற படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 'விடாமுயற்சி' படம் பற்றிய அப்டேட்டுகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அஜித்குமாரும், த்ரிஷாவும் இணைந்து இருப்பது போன்ற மூன்றாவது போஸ்டரை 'விடாமுயற்சி' படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்