#JUSTIN || முன்னாள் அமைச்சர் முன்ஜாமின் கோரிய வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
நில மோசடி வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்/கோப்புக்காட்சி/முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்/போலி சான்றிதழ் கொடுத்து நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு/மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில், 7 பேர் மீது வழக்கு/எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு மீதான விசாரணையை, ஏற்கனவே 19ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம்/
Next Story