"கோயிலில் முதியவர் செய்யும் வேலையா இது?" - குமரியை மிரளவிட்ட சிசிடிவி
"கோயிலில் முதியவர் செய்யும் வேலையா இது?" - குமரியை மிரளவிட்ட சிசிடிவி
கன்னியாகுமரியில் பட்டப்பகலில் கோயில் சூலாயுதத்தால் கருவூல கதவை உடைத்து 2 அடி ஐம்பொன் ராமர் சிலை மற்றும் குத்துவிளக்குகளை திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பரப்பி அம்மன் கோயில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் 60 வயதான முதியவர் கோயிலுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story