``கழுத்த புடிச்சு.. முதுகுல குத்திட்டான்''.. மாணவரிடம் விசாரித்த கல்வி அலுவலர் - வெளியான ஆடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், சக மாணவரின் போதைப்பழக்கம் குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததால், 11ம் வகுப்பு மாணவர் தாக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மாணவரிடம் மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி செல்போனில் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து மாணவர் விவரித்த ஆடியோ வெளியாகியுள்ளது.
Next Story