போலீசாரை கிண்டல் செய்து `குமரி பாய்ஸ்' வெளியிட்ட வீடியோ
கன்னியாகுமரியில் போலீசாரை கேலி செய்யும் வகையில், பைக் ரேஸ் செய்யும் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோவின் பின்னணி இசையில், போலீசாரை கிண்டல் செய்யும் வகையிலான பாடல் இணைக்கப்பட்டுள்ளது. இதை செய்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story