ஆய்வின்போது ஆப்சென்ட் ஆன அதிகாரிகள் - ஆவேசமடைந்த MLA

x

கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூரில் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டபோது அதிகாரிகள் இல்லாததால், கிள்ளியூர் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ்குமார் ஆவேசமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்