படகில் சென்று ஆய்வு... ஸ்கூலுக்குள் என்ட்ரி கொடுத்த கலெக்டர் - அசத்தல் இன்ஸ்பெக்சன்

x

பேச்சிப்பாறை அணைக்கட்டில் படகு சவாரி செய்து மலைவாழ் குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட குற்றியார், தச்சமலை பகுதிகளில் படகு சவாரி மேற்கொண்டு படகு போக்குவரத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தச்சமலை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில் எழுத்தறிவு திட்டம் மூலம் கல்விபெறும் முதியோர்களிடம் கலந்துரையாடிய ஆட்சியர் அழகுமீனா, அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்