பிரமாண்டமாய் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம்.. காத்திருந்த மக்களுக்கு இயற்கை கொடுத்த ஏமாற்றம்
குமரியில் கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்
நேற்று முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம்
மழை பெய்வதால் படகு சேவை நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குடை பிடித்தபடி பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்
Next Story