"தூண்டி விடப்பட்டது" - அமைச்சர் சொன்ன தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த திட்டமும் வராது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
Next Story