நடுக்கடலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! பாடல்களுக்கு Vibe செய்த பாதிரியார் | Kanniyakumari

x

கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் அருகே சாதி, மத பாகுபாடு இன்றி நடு கடலில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய பாதிரியார், சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட காட்சிகள் வெளியாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்