தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு - நெகிழ்ச்சி காட்சிகள்

x

தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு - நெகிழ்ச்சி காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினருக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். நாகர்கோவில் உள்ள இந்து கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்து 777 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்