"கதவை உடைச்சு வீட்டுக்குள்ள வந்தாரு.."ராணுவ வீரரை வீட்டுக்கே சென்று அதிரடியாய் கைது செய்த SI..
நீதிமன்ற உத்தரவை மீறியும் கணவரை கைது செய்த, காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ராணுவ வீரரின் மனைவி ஜெமிலா கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story