புயல் வேகத்தில் வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட இருவர்..சினிமாவை மிஞ்சும் கொடூர காட்சி

x

புயல் வேகத்தில் வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட இருவர்..சினிமாவை மிஞ்சும் கொடூர காட்சி


கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்நிலையம் முன்பாக உள்ள சாலை வளைவில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த மினிவேனின் பக்கவாட்டில் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்