பிரபல ஹோட்டல், பேக்கரிகளில் அதிரடி ரெய்டு...கிலோ கணக்கில் கெட்டுப்போன உணவுகள் - அதிர்ச்சியில் மக்கள்
கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், பேக்கரியில் திடீர் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சுமார் 20 கிலோ காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்து அழித்தார்.
Next Story