``எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும் மின் கம்பம்'' - கயிறு கட்டிவிட்டு சென்ற மின்வாரிய அதிகாரிகளுடன் காங்கிரசார் வாக்குவாதம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, ராமன்பரம்பு பகுதியில் சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றாததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி உடைந்து மேல்பகுதி முழுவதும் சிதலமடைந்து எழும்புகூடு போல் காட்சி அளிக்கிறது. இந்த மின் கம்பத்தை அகற்றாமல், கயிறு கட்டிவிட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story