"இன்றளவும் தொடரும் SC.,STவன்கொடுமை" - காஞ்சிபுரம் ஆட்சியர் வேதனை

x

சமூகம் மாறிவிட்டது என்று கூறினாலும், இன்றளவும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தொடர்வதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்