கெத்துக்காக பிரபல ரவுடியை போட்டு தள்ளிய 2கே கிட்ஸ்.. யூடியூப் பார்த்து வெடிகுண்டு மேக்கிங் | Crime
கொலை செய்துவிட்டு ஏரியாவில் கெத்தாக வலம் வர நினைத்த இளசுகள் கை கால் முறிந்த நிலையில் நொண்டி நொண்டி நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படும் காட்சி தான் இது...
காஞ்சிபுரம் ஜில்லாவில் யாரும் எளிதில் நெருங்க முடியாத ரவுடியை இந்த இளைஞர்கள் யூடியூப் பார்த்து கொலை செய்தது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ள விசாரணையில் இறங்கினோம்.
சென்ற 11 ம் தேதி நண்பகல் 1.30 மணி...
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டிலுள்ள ரேஷன் கடை அருகே நின்றுக் கொண்டிருந்த பிரபல ரவுடி வசூல்ராஜா என்பவரை ஒரு கும்பல் வெடி குண்டு வீசி நிலை குலைய செய்து, அரிவாள், பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
Next Story