பரபரப்பு கடிதம் எழுதி அனுப்பிய எம்பி கனிமொழி
பொங்கல் நாளன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை குறிவைத்து யுஜிசி நடத்தும் நெட் தேர்வுக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று தேர்வு நடத்த கூடாது எனவும் திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Next Story