3 டன் செங்கரும்பினால் காளை மாடுகள் - வியக்க வைத்த விவசாயி குடும்பம்
3 டன் செங்கரும்பில் காளை மாடுகளை வடிவமைத்து, காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் குடும்பத்தினர் அசத்தி உள்ளனர். செங்கரும்புகளால் ஆன காளை மாடுகளை, மாட்டு வண்டியில் பூட்டியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Next Story