பரந்தூர் விமான நிலையம்.. கருணாநிதி நினைவிடம் நோக்கி புறப்பட்ட போராட்ட குழுவினரால் பரபரப்பு
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டம் 900 வது நாளை எட்டிய நிலையில், கலைஞர் நினைவிடம் நோக்கி புறப்பட்ட போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் தனராஜிடம் கேட்போம்.......
Next Story