#BREAKING || 34 பேரின் உயிரை பறித்த விஷசாராயம்.."அந்த ஒருவர் இறப்பின் மர்மம் என்ன?"

x

34 பேரின் உயிரை பறித்த விஷசாராயம்.."அந்த ஒருவர் இறப்பின் மர்மம் என்ன?"..ஹாஸ்பிடலுக்கு துடிதுடித்து வந்த மேலும் 5 பேர் - இன்னும் ஓயாத அழுகுரல்

விஷ சாராயம் அருந்தியதாக மேலும் 5 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதி

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சாராயத்தை இரவு அருந்திய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகை

33 பேர் உயிரிழந்த நிலையில், 90 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சற்று முன் தகவல் வெளியானது


Next Story

மேலும் செய்திகள்