#BREAKING || கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. அதிகரித்த பலி எண்ணிக்கை

x

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சாமுண்டி உயிரிழப்பு. சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த சாமுண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.


Next Story

மேலும் செய்திகள்