#BREAKING || தலைகுப்புற கவிழ்ந்த பள்ளி வேன்.. துண்டாக போன சிறுவனின் கை - 32 மாணவர்கள் நிலை..?

x

சின்னசேலம் அருகே, தனியார் பள்ளி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் தலைமறைவு/ஒரு மாணவனின் கை துண்டிப்பு, 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/16 மாணவர்கள் லேசான காயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை/சாலையில் தலைகுப்புற வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு/இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பள்ளி இயங்கியதாக புகார்


Next Story

மேலும் செய்திகள்