விபத்தில் சிக்கி வலியில் துடித்த நபர்கள்.. பார்த்ததும் பதறிப்போய் அமைச்சர் எ.வ.வேலு செய்த செயல்

x

விபத்தில் சிக்கி வலியில் துடித்த நபர்கள்.. பார்த்ததும் பதறிப்போய் அமைச்சர் எ.வ.வேலு செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்டு, அமைச்சர் எ.வ.வேலு தனது காரில் அவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார் கனகநந்தல் கிராமத்திலிருந்து அணைக்கட்டு பகுதிக்கு சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர், ஆவி. கொளப்பாக்கம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது முன்னாள் சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு அவ்வழியாக திருப்பிய அமைச்சர் வேலு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்