#Breaking : பலரை காவு வாங்கிய எமன்... சிக்கிய முக்கிய கொடூரன்... வெளிவந்த அடுத்த அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது/சாகுல் ஹமீது என்பவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்/சாகுல் ஹமீது, மதுக்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் வாங்கி வந்து கொடுத்தது கண்டுபிடிப்பு/கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில் இதுவரை 8 பேரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார்////3/விஷ சாராயம் - மேலும் ஒருவர் கைது


Next Story

மேலும் செய்திகள்