#BREAKING || கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்.. பாஜக அதிரடி முடிவு | BJP
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்ட விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு...
தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதில் தங்களது தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் பாஜக தாக்கல் செய்த கேவியட் மனுவில் தெரிவித்துள்ளது.
Next Story