மருத்துவர் கத்திக்குத்து எதிரொலி.. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் - அவதியில் நோயாளிகள்
மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் சார்பில், மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிசிச்சை பெற வந்த வெளி நோயாளிகள் காத்துக்கிடந்தனர்.
சென்னை கிண்டி மருத்துவமனை கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
Next Story