மதுரையில் கே.ஏ.ஜி டைல்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'எக்ஸ்போ'

x

கே.ஏ.ஜி டைல்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதுரையில் 3 நாள்கள் பிரம்மாண்ட விற்பனை எக்ஸ்போ நடைபெற்று வருகிறது... டைல்ஸ் விற்பனை கண்காட்சி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பின்புறம் உள்ள மேலூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கேஏஜி டைல்ஸ் நிறுவன கிளையில் நடைபெறும் நிலையில் மதுரை பில்டர் அசோசியேஷன் தலைவர் முருகேசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்திருந்தார். அரங்குகள் அமைக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித, விதமான டைல்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன...

இங்கு வாங்கப்படும் டைல்ஸ்களுக்கு 30 சதவீதம் சலுகை விலையில் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 5ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்