"பாஜக தமிழக மீனவர் நலனுக்காக செய்தது என்ன?" - "இது பச்சையான அரசியல் வியாபாரம்" - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு

x

கச்சத்தீவு விவகாரத்தை பாஜக பேசுவது முழுக்க முழுக்க பச்சையான அரசியல் வியாபாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்