புதுப்பிக்கப்பட்ட செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ்..திறந்து வைத்த ஹன்சிகா | Hansika Motwani

x

புதுப்பிக்கப்பட்ட செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவெல்லர்ஸ் நகைக்கடையை நடிகை ஹன்சிகா மோத்வானி திறந்து வைத்தார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூரின் நகைக்கடைகளில் ஒன்றான செம்மனூர் ஜுவெல்லர்ஸ் கோவை டவுன்ஹால் பிக் பஜார் (big bazar) பகுதியில் இயங்கி வருகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள அந்த நகைக்கடையை நடிகை ஹன்சிகா மோத்வானி திறந்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு நகைகளை வழங்கினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செம்மனூர் ஜுவெல்லர்ஸ் குழும இயக்குனர் ஷாம் சிபின், இது தங்களின் 59வது கிளை என்றும், பல்வேறு இடங்களில் கிளைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்