#Justin|| வங்கக்கடல் விடுத்த வார்னிங்.. தமிழகத்திற்கு 4 நாட்கள் கவனம் தேவை.. வானிலை மையம் அறிவிப்பு

x

24 மணி நேரத்திற்குள் வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி....

"இன்று முதல் 8ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்று சுழற்சி நிலவி வருகிறது...

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது....

இதனால் இன்று முதல் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம், கேரளா, மாஹே மற்றும் தெலுங்கானாவின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பரவலாக செய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்