#JUSTIN | வேங்கை வயல் விவகாரம் - விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்

x
  • வேங்கை வயல் விவகாரம் - விசாரணை அதிகாரி மாற்றம்
  • வேங்கை வயல் விவகாரத்தை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி டி.எஸ்.பி பால்பாண்டி மாற்றம்
  • புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் நியமனம் - டிஜிபி உத்தரவு
  • கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது
  • 2023ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது
  • 394 நாட்களாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை

Next Story

மேலும் செய்திகள்