JUSTIN || சீமான் மீது பாய்ந்த வழக்கு... அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்

x

சீமான் உள்ளிட்ட 231 நாம் தமிழர் கட்சியினர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் இரண்டு பிரிவுகள் வழக்கு பதிவு.

அனுமதி இன்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.

இன்று காலை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடத்த முற்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 231 நாம் தமிழர் கட்சியினர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.


Next Story

மேலும் செய்திகள்