#JUSTIN || சட்டென அதிகரித்த நீர்வரத்து.. நிரம்பி வழியும் பவானிசாகர் அணை..

x
  • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • பவானிசாகர், ஈரோடு/பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ஒரே நாளில் 31,944 கனஅடியாக உயர்வு
  • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
  • கனமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 6,574 கனஅடியிலிருந்து 31944 கன அடியாக அதிகரித்துள்ளது
  • பவானிசாகர் அணை நீர்மட்டம் 70.41 அடியாகவும், நீர் இருப்பு 11.1 டிஎம்சி ஆகவும் உள்ளது
  • நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்