JustIn ||புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் கைதான எஸ்.ஐ. அடுத்த அதிர்ச்சி

x
  • போக்சோவில் கைதான சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
  • தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்
  • போக்சோவில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சகாதேவன் சஸ்பெண்ட்
  • சிறப்பு எஸ்.ஐ. சகாதேவனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்